பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), செயல்முறையாகக் குளிர்விக்கப்படும் (actively cooled) முழு அளவிலான ஸ்கிராம்ஜெட் எரிப்பு அறையின் (combustor) நீண்ட நேரத் தரைச் சோதனையை நடத்தியது; இதில் 12 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான ஹைப்பர்சோனிக் உந்துவிசைச் செயல்திறன் நிரூபிக்கப்பட்டது.