"அசாமின் இரும்புப் பெண்மணி" என அழைக்கப்படும் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரி சஞ்சுக்தா பராஷர், மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) சிறப்பு கோப்ரா (CoBRA) கமாண்டோ பிரிவுக்கு ஐஜி (Inspector General) ஆகத் தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி ஆகியுள்ளார். தலைப்புகள் #விருதுகள் #நடப்பு நிகழ்வுகள் #டிஎன்பிஎஸ்சி பகிர் WhatsApp Telegram இணைப்பை நகலெடு