சத்தீஸ்கர் மாநிலம் ஆரஞ்சு ஓக்லீஃப் (Kallima inachus) வண்ணத்துப்பூச்சியைத் தனது மாநில வண்ணத்துப்பூச்சியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்ற இணையவழி வாக்கெடுப்பின் மூலம் இத்தேர்வு செய்யப்பட்டது.

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்