ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், அம்மாநிலத்தின் முதல் பழங்குடியினச் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பட்டியலான 'அரக்கு கௌனி' (Araku Kouni)-ஐ அறிமுகம் செய்தார். அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் பாரம்பரிய சமையல் முறைகளை இந்த உணவுப் பட்டியல் கொண்டுள்ளது.