இந்தியாவின் சிவிங்கிப்புலி (சீட்டா) எண்ணிக்கை 56-ஐ எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலி ஜெமினியின் மகளான, இந்தியாவில் பிறந்த KGP12 என்ற சிவிங்கிப்புலி, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் நான்கு குட்டிகளை ஈன்றது.