நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் (FSDC) 30-வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரியல் நிதி நிலவரங்களை இக்கூட்டம் ஆய்வு செய்ததுடன், இந்திய நிதி அமைப்புக்கு உருவாகி வரும் அபாயங்களையும் மதிப்பாய்வு செய்தது.

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்