குஜராத்தில் உள்ள அனந்த் அநாதி வட்நகர் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் (Anant Anadi Vadnagar Archaeological Experiential Museum), ஜெர்மனியின் 'ரெட் டாட்: பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' விருது 2026-ஐ (Red Dot: Best of the Best Award 2026) வென்றுள்ளது. இவ்விருதைப் பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அருங்காட்சியகம் இதுவாகும்.