அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

தமிழ்நாடு 1 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசு விருதுகள் 2026 அறிவிப்பு (திருவள்ளுவர், காமராஜர், பாரதியார் விருதுகள்)

சேமி

தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தது: திருவள்ளுவர் விருது 2026 - முனைவர் சத்தியவேல் முருகனார்; காமராஜர் விருது 2025 - இதயத்துல்லா; மகாகவி பாரதியார் விருது 2025 - நெல்லை ஜெயந்தா; பாவேந்தர் பாரதிதாசன் விருது 2025 - கவிஞர் யுகபாரதி; தந்தை பெரியார் விருது - அ. அருள்மொழி; அண்ணல் அம்பேத்கர் விருது - மு. சிந்தனைச் செல்வன்; பேரறிஞர் அண்ணா விருது - துரைமுருகன். ஒவ்வொரு விருதாளருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ₹5 லட்சம் ரொக்கமும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் வழங்குவார்.