இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது இங்கிலாந்து சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன், சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம் பெற்ற மிக இளம் வயது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹங்கேரியின் ஜூடிட் போல்கர் 38 ஆண்டுகளாக வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்தார்.

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்