ஐந்தாவது டைவிங் ஆதரவுக் கலம் DSC A24-ஐ கொல்கத்தா TRSL-இல் இந்தியக் கடற்படை செலுத்தியது
கொல்கத்தாவில் உள்ள டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனத்தில், இந்தியக் கடற்படையின் ஐந்தாவது டைவிங் ஆதரவுக் கலமான DSC A24 நீரில் செலுத்தப்பட்டது.டைவிங் ஆதரவுக் கலங்கள் (DSC), கடலோர மற்றும் துறைமுகப் பகுதிகளில்...