இந்தியாவின் முதல் UPI அடிப்படையிலான 'ஃப்ளெக்ஸி பெனிஃபிட்ஸ் வாலட்'-ஐ OmniCard அறிமுகப்படுத்தியது
ஊழியர்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய நலன்களை வழங்கும் நோக்கில், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அடிப்படையிலான 'ஃப்ளெக்ஸி பெனிஃபிட்ஸ் வாலட்'-ஐ OmniCard நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வா...