சிர்சா கின்னோவுக்கு புவிசார் குறியீடு – இந்த அங்கீகாரம் பெற்ற ஹரியானாவின் முதல் பழம்
சிர்சா கின்னோவுக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது; இதன் மூலம் இந்த அங்கீகாரம் பெற்ற ஹரியானாவின் முதல் பழமாக இது திகழ்கிறது.கின்னோ ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது.இது இனிப்புச் சுவைக்கும் அத...