2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஆண்கள் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்தப் பதக்கம் இப்போட்டியில் தடகளத்தில் இந்தியாவின...