ஜப்பானின் டகேடா நிறுவனம் உருவாக்கிய QDENGA – இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு DCGI ஒப்புதல்
ஜப்பானின் டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கிய QDENGA என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநர் (DCGI) சந்தை அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு அன...