புவியிடத் தொழில்நுட்பங்கள் குறித்த 5வது பிரிக்ஸ் பணிக்குழுக் கூட்டத்தை ஐஐடி திருப்பதி நடத்தியது
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி திருப்பதியில், புவியிடத் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த 5வது பிரிக்ஸ் (BRICS) பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. புவியிடக் கருவிகள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதில் ஒ...