தமிழ்நாடு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணியைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.அவர் மூன்று ஆண்டு பதவிக்காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பதவியில் அவர் திண்டுக்கல் ஐ. லியோனிக்குப் பின் பொறுப்...