போபால் மண்டல அறிவியல் மையத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வுக் காட்சியகம் திறப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வுக் காட்சியகம் (Space Exploration Gallery) திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்குவிப்பதும், விண்வெளி...