1 முதல் 12 வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவை முதன்மைப் பாடமாக்கிய முதல் மாநிலமானது பஞ்சாப்
1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் செயற்கை நுண்ணறிவை (AI) முதன்மைப் பாடமாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது. மாநில அரசின் சர்பத்.AI (Sarbat.AI) முன்முயற்சியின் கீழ் இந...