இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான மட்சா தேயிலையை விற்பனை செய்தது அசாமின் சோட்டா டிங்ராய் தேயிலைத் தோட்டம்
அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள சோட்டா டிங்ராய் தேயிலைத் தோட்டம், இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான மட்சா (matcha) தேயிலையை உற்பத்தி செய்து, குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்தது. மட்சா என்பது, குறைந்த சூரிய...