ராஜஸ்தானின் பச்பத்ராவில் இந்தியாவின் முதல் பசுமைக்கள ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு–பெட்ரோகெமிக்கல் வளாகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ராவில், இந்தியாவின் முதல் பசுமைக்கள (greenfield) ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.பசுமைக்களத் திட்டம் என்பது...