அறிவியல் & தொழில்நுட்பம்
குடிநீரில் ஆர்சனிக் கண்டறியும் கையடக்கக் கருவி 'ஆர்சன்சேஃப்': IIT புவனேஸ்வர் உருவாக்கம்
ஆய்வக வசதி தேவையின்றி, குடிநீரில் ஆர்சனிக் மாசுபாட்டை விரைவாகக் கண்டறியும் 'ஆர்சன்சேஃப்' (ArsenSafe) என்ற கையடக்கக் கருவியை IIT புவனேஸ்வர் உருவாக்கியுள்ளது. களத்திலேயே பயன்படுத்தக்கூடிய இக்கருவி, நீர் ஆதாரத்திலேயே நேரடிய...