உலக அமைதிக் குறியீடு 2026: இந்தியா 127வது இடத்துக்குச் சரிவு; 19வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடம்
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace – IEP) ஆண்டுதோறும் வெளியிடும் உலக அமைதிக் குறியீடு (Global Peace Index – GPI) 2026 வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 19வது ஆண்டாக ஐஸ்லாந்து உலகின் ம...