அகமதாபாத்தில் SAPLING உரையாடல் 2026 நிறைவு: இந்தியாவின் உணவு பதப்படுத்தல் நிலை 17% ஆக உயர்வு
SAPLING (South Asian Policy Leadership for Improved Nutrition and Growth) உரையாடல் 2026, குஜராத்தின் அகமதாபாத்தில் நிறைவடைந்தது. இதனை ஒன்றிய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகமும் (MoFPI) உலக வங்கிக் குழுமமும் இணைந்து...