பொருளாதாரம்
ஒடிசாவில் இந்தியாவின் முதல் வணிக அளவிலான நிலக்கரி–அம்மோனியம் நைட்ரேட் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டம் லக்கன்பூரில் இந்தியாவின் முதல் வணிக அளவிலான நிலக்கரி–அம்மோனியம் நைட்ரேட் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) மற்றும் கோல் இந்தியா லிமிடெட...