சர்வதேசம்
அரிய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்க ஈரானின் நூர் சர்வதேச மைக்ரோஃபிலிம் மையத்துடன் தெலங்கானா ஒப்பந்தம்
அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிப் பாதுகாக்க, தெலங்கானா பாரம்பரியத் துறை நூர் சர்வதேச மைக்ரோஃபிலிம் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளது. பாரசீகம், உருது, அரபு உள்ளிட்ட மொழிக...