கப்பல் மறுசுழற்சியில் (Ship Recycling) இந்தியா உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது
அறிமுகம்கடல்சார் தொழில்துறையின் ஒரு மாபெரும் சாதனையாக, கப்பல் மறுசுழற்சியில் இந்தியா உலகின் மாபெரும் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளதாகவும், உலகளாவிய சந்தையில் 35.4% பங்கைக் கைப்பற்றியுள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும...