உத்தரப் பிரதேச தேசிய சம்பல் சரணாலயத்தில் முதன்முறையாக துருப்புள்ளிப் பூனை பதிவு
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேசிய சம்பல் சரணாலயத்தில் துருப்புள்ளிப் பூனை (Rusty-Spotted Cat) முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Prionailurus rubiginosus என்ற அறிவியல் பெயர் கொண்ட இது, ஆசியாவில் காணப்படும் மிகச் சிறிய...