பெண்கள், திருநங்கைகளுக்கு KSRTC பேருந்துகளில் இலவசப் பயணம் – பிரியதர்ஷினி திட்டத்துக்குக் கேரள அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) சாதாரணப் பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாகப் பயணிக்க வகை செய்யும் 'பிரியதர்ஷினி திட்டத்துக்கு' (Priyadarshini Scheme) கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....