FAO–WFP பசி மையப்புள்ளிகள் அறிக்கை 2026: 13 நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என எச்சரிக்கை
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை 'பசி மையப்புள்ளிகள் அறிக்கை 2026'-ஐ (Hunger Hotspots Report 2026) வெளியிட்டன. 2026 ஜூன் முதல் நவம்பர் வரை 13 நாடுகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை ம...