குறைக்கடத்தி உற்பத்தி உத்தி: 2035-க்குள் $150 பில்லியன் செமிகண்டக்டர் சந்தையை உருவாக்க நிதி ஆயோக் மெகா வரைபடம்!
மின்னணு உற்பத்தி மற்றும் உத்திசார் கொள்கை: சிப் இறக்குமதியைக் குறைத்து உலகச் சந்தையில் 13% பங்கைக் கைப்பற்ற மத்திய அரசு புதிய திட்டம்இந்தியாவை உலகளாவிய வன்பொருள் உற்பத்தி மையமாக மாற்றவும், வான்வெளி, ஆட்டோமொபைல் மற்றும் த...