சர்வதேசம்
உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை 2026: 104 நாடுகளில் 8.22 கோடி மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்வு
2025 ஆண்டு இறுதியில் 104 நாடுகளில் 8.22 கோடி (82.2 மில்லியன்) மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்திருந்ததாக உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை (GRID) 2026 தெரிவிக்கிறது. இவ்வறிக்கையை உள்நாட்டு இடப்பெயர்வு கண்காண...