இருதரப்பு உத்திசார் ஒப்பந்தங்கள்: கிரிட்டிகல் மினரல்ஸ் மற்றும் ஆயுர்வேதம் உட்பட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன இந்தியா - இத்தாலி!
மத்திய தரைக்கடல் இராஜதந்திரம்: ஐரோப்பிய நாடுகளுடனான எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பை பலப்படுத்தும் புதிய கூட்டு ஒப்பந்தங்கள்இரு நாடுகளுக்கு இடையே அண்மையில் அறிவிக்கப்பட்ட 'சிறப்பு உத்திசார் கூட்டாண்மை' உறவ...