இந்திய நிதித்துறை மைல்கல்: மத்திய அரசுக்கு வரலாற்றிலேயே மிக உயரிய ‘ரிசர்வ் வங்கி உபரி நிதி’ ₹2.86 லட்சம் கோடி வழங்க ஒப்புதல்!
மேக்ரோ-பொருளாதார நிதி மேலாண்மை: பிமல் ஜலான் குழுவின் பரிந்துரைப்படி வங்கியின் வராக்கடன் மற்றும் பாதுகாப்பு நிதியை பலப்படுத்திய ஆர்பிஐமத்திய அரசின் மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவு...