2025–26 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா; வர்த்தகப் பற்றாக்குறை சாதனை அளவு 112.6 பில்லியன் டாலர்
2025–26 நிதியாண்டில், அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. அந்த ஆண்டில் இந்தியா–சீனா இடையிலான மொத்த வர்த்தகம் 151.1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆனால் இந...