ஏழு எரிமலைச் சிகரங்களை 92 நாட்களில் ஏறி இந்திய மலையேற்ற வீரர் பூபதிராஜு அன்மிஷ் வர்மா உலக சாதனை
இந்திய மலையேற்ற வீரர் பூபதிராஜு அன்மிஷ் வர்மா, ஏழு எரிமலைச் சிகரங்களை (Seven Volcanic Summits) 92 நாட்கள், 4 மணி நேரம், 45 நிமிடங்களில் ஏறி முடித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏழு எரிமலைச் சிகரங்கள் என்பவை ஏழு கண்டங்களிலும...