ILO வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026, உலக வேலையின்மை விகிதம் 4.9% (சுமார் 18.6 கோடி பேர்), உலக வேலை இடைவெளி 40.8 கோடி, இளைஞர் வேலையின்மை சுமார் 12.4% என மதிப்பிட்டுள்ளது.
