விஜய் ஹசாரே கோப்பையை முதன்முறையாக வென்றது விதர்பா
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில், இருமுறை சாம்பியனான சௌராஷ்டிராவைத் தோற்கடித்து, விதர்பா கிரிக்கெட் அணி தனது முதல் விஜய் ஹசாரே கோப்பைப் பட்டத்தை வென்றது.