10 வேளாண் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற ₹30 லட்சம் ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு
10 வேளாண் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு (GI) பெற தமிழ்நாடு அரசு விண்ணப்பிக்க உள்ளது; இதற்காக ₹30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பரிமிளகாய், பொய்யூர் கத்திரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய், திருவையாற...