தமிழ்நாடு
சென்னையை இணைக்கும் இரண்டு உட்பட ஏழு புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை அரசு முன்மொழிவு
இந்தியாவின் அதிவேக ரயில் வலையமைப்பை விரிவுபடுத்த ஏழு புதிய அதிவேக ரயில் (புல்லட் ரயில்) வழித்தடங்களை அரசு முன்மொழிந்துள்ளது. மும்பை–புனே, புனே–ஹைதராபாத், ஹைதராபாத்–பெங்களூரு, ஹைதராபாத்–சென்னை, பெங்களூரு–சென்னை, டெல்லி–வா...