தமிழ்நாடு
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருக்கு ஆறு மாத பணி நீட்டிப்பு
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருக்கு ஆறு மாத பணி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அவர் 2026 செப்டம்பர் 1 முதல் 2027 பிப்ரவரி 28 வரை மாநிலத்தின் உயர்ந்த நிர்வாகப் பதவியில் தொடர்வார்....