சென்னை ராயப்பேட்டையில் தேசிய மாம்பழத் திருவிழா 2026 தொடக்கம்
சென்னை ராயப்பேட்டையில் தேசிய மாம்பழத் திருவிழா 2026-ஐ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மாம்பழச் சாகுபடியை ஊக்குவிக்கவும், விவசாயிகள் விளைவிக்கும் பல்வேறு மாம்பழ ரகங்களைக் காட்சிப்படுத்தவும் இந்த...