சென்னை பெட்ரோலியக் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்தியாவின் 28-வது நவரத்னா பொதுத்துறை நிறுவனமானது
சென்னை பெட்ரோலியக் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL), இந்தியாவின் 28-வது நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாக (CPSE) உயர்த்தப்பட்டுள்ளது.CPCL நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை மணலி மற்றும் நாகப்பட்டினத்தில் முக்கியப் பெட்ரோலியச் ச...