பல்லுயிர் பெருக்க மைல்கல்: தமிழ்நாட்டில் வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு எனத் தணிக்கை அறிக்கை வெளியீடு!
காட்டுயிர் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பெருக்கம்: ஆனைமலை மற்றும் நீலகிரிச் சரிவுகளில் மாநில விலங்கான வரையாடுகள் அசுர வளர்ச்சிதமிழகத்தின் உன்னத மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘திட்ட வரையாடு’ (...