அறிவியல் & தொழில்நுட்பம்
விக்ரம்-1 ராக்கெட்டின் முதல் சோதனைப் பயணமான 'மிஷன் ஆகமன்' ஏவுதல் காலத்தை அறிவித்தது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்
இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-1-இன் முதல் சோதனைப் பயணமான 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) ஏவுதலுக்கான கால அளவை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விக்ரம்-1 என்பது 350 கிலோ வரையிலான செ...