ஏப்ரல் 2026-இல் மும்பையை முந்தி நாட்டின் இரண்டாவது பரபரப்பான உள்நாட்டு விமான நிலையமானது பெங்களூரு
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை முந்தி, ஏப்ரல் 2026-இல் உள்நாட்டுப் போக்குவரத்தில் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம...