2-வது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில் AI வாய்ப்பு குறித்த கூட்டு அறிக்கையில் இந்தியா உட்பட 35 நாடுகள் கையெழுத்து
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற 2-வது பாக்ஸ் சிலிகா (Pax Silica) உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) வாய்ப்பு குறித்த கூட்டு அறிக்கையில் இந்தியா உட்பட 35 நாடுகள் கையெழுத்திட்டன. புதுமைக்கு ஆதரவான AI ஆளுக...