காந்த-பாய்வியல் திரவங்களை ஆய்வு செய்ய IIT பாட்னா கலப்பு 'மேக்னட்டோ-ரியோமீட்டர்' உருவாக்கம்
பீகாரில் உள்ள IIT பாட்னா விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஆதரவுடன், காந்த-பாய்வியல் (MR) திரவங்கள் மற்றும் நுண்ணறிவுப் பொருட்கள் குறித்த ஆராய்ச்சிக்காக கலப்பு மேக்னட்டோ-ரியோமீட்டரை உருவாக்கியுள்...