அறிவியல் & தொழில்நுட்பம்
மிஷன் சனா: இந்தியாவின் முதல் உள்நாட்டு அடுக்குமண்டல மிகை அழுத்த பலூன் விஜயவாடாவிலிருந்து ஏவப்பட்டது
இந்தியாவின் முதல் உள்நாட்டு அடுக்குமண்டல மிகை அழுத்த பலூன் (stratospheric super-pressure balloon) திட்டமான 'மிஷன் சனா' (Mission SANA) விஜயவாடாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இத்திட்டத்தை ரெட் பலூன் ஏரோஸ்பேஸ் (Red Ball...