லித்தியம்-அயன் பேட்டரிக்கான இந்தியாவின் முதல் ஆனோடு பொருள் ஆலை மேற்கு வங்கத்தில் தொடக்கம்
லித்தியம்-அயன் பேட்டரிகளில் பயன்படும் ஆனோடு (anode) பொருளைத் தயாரிக்கும் இந்தியாவின் முதல் ஆலையை ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் மஹிஸ்திக்ரியில் தொடங்கியுள்ளது. ஆனோடு லித்தியம...