அறிவியல் & தொழில்நுட்பம்
பூரியில் அமையவுள்ள ஸ்ரீ ஜகந்நாத் சர்வதேச விமான நிலையத்திற்கு முதல் கட்ட வன அனுமதி
ஒடிசாவின் பூரியில் அமையவுள்ள ஸ்ரீ ஜகந்நாத் சர்வதேச விமான நிலையத்திற்கு, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முதல் கட்ட (Stage-I) வன அனுமதியை வழங்கியுள்ளது.இத்திட்டத்திற்காக சுமார் 27.886 ஹெக்டேர் வ...